14 May 2009

ரோம் - தி வார்ரியர்

அயோநீர் மஹால்.
இந்தியாவின் மிகப்பெரிய பங்களா, அந்த மஹாலுக்கு சொந்தக்க்காரர், தாஸ், அவருக்கு இந்த பங்களாவை தவிர நாட்டின் மூலை முடுக்கெல்லாம் நிறைய பங்களாக்களை சொந்தமாக்கி வைத்திருந்தார். கூடவே நிறைய சின்ன வீடுகளையும் தான்.
அவர் ஏர் ரைபிலிங் எனும் ஷூட்டிங்கிலும் கெட்டிக்காரராக இருந்தவர், மிகப்பெரிய கோடிஸ்வரர், அவரும் தமிழக அரசியல் தலைவர்களை போல 3 கல்யாணம் செய்தவர், அவர்கள் இவரும் அந்த மஹாலிலேதான் இருக்கிறார்கள்,
ஏக போகமாக வாழ்ந்த தாஸ்க்கு ஒரே ஒரு குறை, அவர் சொத்துக்களை அவருக்கு பின் கட்டி காப்பாத்த ஒரு வாரிசு இல்லை என்பதே ஆகும், அது சம்பந்தமாகத்தான் அவரது குடும்ப டாக்டர் வ.சி (வ.சித்ராமையர் என்பதன் சுறுக்கம்) போய் சந்தித்தார், தாஸ்,

டாக்டர் என்ன சொன்னார், காத்திருங்கள், சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் தொடரும்,

No comments: