அவரது குடும்ப டாக்டர் வ.சி (வ.சித்ராமையர் என்பதன் சுறுக்கம்) போய் சந்தித்தார், தாஸ்,
டாக்டர் வ.சி. தாஸை பரிசோதனைக்கு அனுப்பினார், பரிசோதனை முடிவு தாஸுக்கு எதிராகவே இருந்தது, தாஸ் கண் கலங்கினார். வ.சியின் காலில் விழுந்தார், எவ்வளவு செலவு செய்யவும் தயாராக இருந்தார் தாஸ், வ.சி டெஸ்ட் ட்யுப் பற்றி கூறினார், தாஸுக்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது, ஆனால் வ.சி சாதாரண டெஸ்ட் ட்யுப் முறையில் சாத்தியமில்லை, ஸ்பெஷல் சாதா முறையில் மட்டுமே சாத்தியம் என்றார், ஸ்பெஷல் சாதா ஸ்பெஷலிஸ்ட் டாக்ட ஈஸ்வரை அறிமுக படுத்துவதாக டாக்டர் வசி கூறினார்.
ஸ்பெஷல் சாதா ஸ்பெஷலிஸ்ட் டாக்ட ஈஸ்வரை அறிமுக படுத்துவதாக டாக்டர் வசி கூறினார்
ஸ்பெஷல் சாதா டாக்டர் ஈஸ்வரை இருவரும் சந்தித்தார்கள். நீண்ண்ண்ண்ட நேர காத்திருப்புக்கு பின்னர் அவர் அப்பாயின்மெண்ட்கிடைத்தது, இருவரும் அவரை சந்தித்தார்கள்,
தாஸ் தனது மனைவிகளில் கௌஷிகாவிற்கே டெஸ்ட் ட்யூப் மூலம் குழந்தை வேண்டும் என கேட்டார், அதற்க்கு ஸ்பெஷல் டாக்டர் ஈஸ்வர், இந்த ஸ்பெஷல் சாதா மூலம் குழந்தை பிறப்பது 50% தான் வாய்ப்பிருக்கிறது, அதனால் தாஸின் மற்ற மனைவிகள் கனிகா, கௌசிகா அவர்களுக்கும் டெஸ்ட் ட்யுப் பேபி சிகிச்சை செய்யலாம் என்றார். தாஸ் நீண்ட யோசனைக்கு பின் அதற்க்கு சம்மதித்தார், இந்த சிகிச்சைக்காக அவர் தன் சொத்தில் பாதியை கூட இழக்க தயாராக இருந்தார், டாக்டர் ஈஸ்வர் சிகிச்சைக்கு நாள் குறித்தார், நல்லதொரு நாளில் சிகிச்சையை டாக்டர் ஆரம்பித்ததர்.
(தொடரும்)
No comments:
Post a Comment