14 May 2009

ரோம் - தி வாரியர் ( இடைவேளை)

மீண்டும் கார் சாலையில் தன் பயணத்தை நால்வரோடு தொடங்கியது.
கார் விஸ்வா ஹாஸ்டலின் உள்ளே நுழைந்தது, அங்கே.........
அங்கே ஒன்னும் நடக்கலை, பசங்க ஹாஸ்டலில் சேர்ந்துட்டாங்க, முதல் நாள் க்ளாஸ்லாம் எதுவும் இல்லை பசங்க எல்லாம் பெஞ்ச் மேல ஏறி ஆடறாங்க, விளையாடறாங்க பாடறாங்க, கத்தி கலாட்டா பண்றாங்க, அவங்க சின்ன பசங்க அப்படித்தான் இருப்பாங்க முதல் நாள் க்ளாஸ்ல. நாம சனி, ஞாயிறு விடுமுறை கழிச்சி வந்து பார்ப்போம் பசங்களை
ஓகே வா, டாடா பை பை சி யூ

(மீண்டும் திங்கள் கிழமை தொடரும்)

No comments: